மேலப்பாளையம் விசிக பகுதி செயலாளர் கோரிக்கை

மேலப்பாளையம் விசிக பகுதி செயலாளர் கோரிக்கை
X
விடுதலை சிறுத்தை கட்சி மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கோயா
நெல்லை மாநகர மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் பாதாள சாக்கடை குழி அமைந்துள்ளது. இதனால் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கோயா வீடியோ வெளியிட்டு இப்பகுதியாக வரக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக வர வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதற்கு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story