மேலூர், தெற்கு தெரு, திருவாதவூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.

மேலூர், தெற்கு தெரு, திருவாதவூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.
X
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் கீழ்க்காணும் ஊர்களில் நாளை (ஜூன்.14) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். மேலுார், தெற்கு தெரு, டி.வல்லாளபட்டி, பெரிய, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிபட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி.
Next Story