பொதுமக்களிடம் குறைகளை கேட்ட துணை மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் இன்று (ஜூன் 13) காலை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு பொதுமக்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார்.அப்பொழுது பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி குறைகளை எடுத்துரைத்தனர்.இந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என பொதுமக்களுக்கு துணை மேயர் ராஜு வாக்குறுதி அளித்தார்.
Next Story

