உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை நிகழ்ச்சி

உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை  நிகழ்ச்சி
X
நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டாரம் அசகளத்தூர் கிராமத்தில் வேளாண்மை, துணை இயக்குநர் அன்பழகன் தலைமையில், "உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை " நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்100 விவசாயிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். இதில் விவசாயிகளின் குறைகள் குறித்து கேட்டறியப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
Next Story