ரயிலில் கஞ்சா கடத்திய வட மாநில இளைஞர் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய வட மாநில இளைஞர் கைது
X
திண்டுக்கல்லில் ரயிலில் கஞ்சா கடத்திய வட மாநில இளைஞர் கைது, 10 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையில் திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது ரயிலில் வந்த ஒடிசாவை சேர்ந்த திவாகர்கத்தார்யா(33) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா கடத்துவது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் திவாகர்கத்தார்யாவை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story