சிங்காரப்பேட்டை அருகே செவிலியர் மாயம் போலீசார் விசாரணை

சிங்காரப்பேட்டை அருகே செவிலியர் மாயம் போலீசார் விசாரணை
X
சிங்காரப்பேட்டை அருகே செவிலியர் மாயம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்துள்ள படத்தனுார் பகுதியை சேர்ந்தவர் திருமதி(27) மகனுார்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை செவிலியராக உள்ளார்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து சென்றவர் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரில் படத்தனுாரை சேர்ந்த ராகுல்(22) என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story