மன்னார்குடியில் மிதமான மழை

மன்னார்குடியில் மிதமான மழை
X
மன்னார்குடியில் இன்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த சில தினகளாக சற்று வெயில் அதிகரித்த நிலையில் இன்று காலையும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மன்னார்குடியில் இன்று மாலை 6:30 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சிறிது நேரம் மழை பெய்ததாலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வடிந்தது. இந்த மழையால் மன்னார்குடி நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Next Story