போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த போலீசார்

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை போலீசார் செய்தார்கள்
மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநகர போக்குவரத்து காவல் சார்பாக, இன்று (13.06.2025) மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், R S P எனப்படும் “Road Safety Patrol” போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த செய்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story