மாநகர செயலாளரிடம் மனு அளித்த கொண்டாநகரம் ஊர் பொதுமக்கள்

X
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கொண்டாநகரம் ஊராட்சி ராஜூவ்காந்தி நகர் பகுதியில் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் நடமாடும் நியாய விலை கடையாக மாதத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படுகிறது.அதனை பகுதி நேர நியாய விலை கடையாக மாற்றம் செய்து தரக்கோரி கொண்டாநகரம் ஊர் பொதுமக்கள் இன்று நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்தனர்.
Next Story

