சமாதானபுரம் அருள்மிகு ஆதி பெரிய முனீஸ்வரன் திருக்கோவிலில் கொடை விழா

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி பெரிய முனீஸ்வரன் திருக்கோவிலில் கொடை விழா இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story

