சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை!

X
வேலூர் மாவட்டம் உள்ளி கூட்ரோடு முதல் செம்பேடு வரை சுமார் ரூ 60.73 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணியினை இன்று எம்.எல்.ஏ அமலு விஜயன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர் கே ரவி அவைத்தலைவர் தரணி சுந்தர், பொருளாளர் சேகர் மாவட்ட பிரதிநிதி நவீன், ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

