ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

X
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் எண் சேர்த்தல், மாற்றுதல், முகவரியை மாற்றுதலுக்கு மனு அளிக்கலாம்.அனைத்து விதமான சந்தேகங்களையும் கேட்கலாம். பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

