பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விபத்து

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விபத்து
X
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்மணிகள் எதிராக வந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பால்ராஜ் மற்றும் அவரது நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விபத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த பால்ராஜ் (53) என்பவர் ஓட்டி வந்த வாகனம், மறுபுறம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்மணிகள் எதிராக வந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பால்ராஜ் மற்றும் அவரது நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Next Story