ஓசூர்: சரக்கு வேன் மீது பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் லால் பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54) தனியார் நிறுவன ஊழியரான. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள குமுதேப்பள்ளி பகுதியில் சென்ற போது முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வேன் மீது பின்னால் வந்த டூவீலர் மோதியது. இதில் படு காயம் அடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

