வேப்பனப்பள்ளி அருகே தமிழக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள காளிகோயில் பகுதியில் நேற்று ஜூலை 5 உழவர் தின பேரணி ஆலோசனைக் கூட்டம் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் கே.எம் ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உழவர் தின பேரணிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

