திருநெல்வேலி மாவட்டத்தின் மழை அளவு நிலவரம்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூன் 14) மழை அளவு குறித்து அறிக்கை வெளியிட்டனர் அதில் மாவட்டத்தில் 155.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 31 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Next Story

