சுற்றுவட்ட சாலை பணிகளை எம்எல்ஏ ஆய்வு

சுற்றுவட்ட சாலை பணிகளை எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான சுற்றுவட்ட பாதை பணி நிறைவு விரைவில் திறப்பு விழா. திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும். பள்ளிபாளையம் மேம்பாலம் கடந்த ஆட்சி திட்டம் அதனால் திறக்கப்படவில்லை என குறை கூறியவர்கள் திறந்தவுடன் அவசரகதியில் திறப்பு என அவர்களே குறை கூறுகிறார்கள் எந்த குறை இருந்தாலும் எந்த குழு ஆய்வு செய்தாலும் நிச்சயம் குறைகள் இருந்தால் சரி செய்யப்படும். இளைய காமராஜர் என விஜய் புகழப்படுவது மீடியாக்கள் கொடுக்கிற விளம்பர வெளிச்சம் தானே தவிர இதில் என்ன பலன் இருக்கிறது என தெரியவில்லை திருச்செங்கோடு சுற்றுவட்ட பாதை பணிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டி
Next Story