ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்
X
அதிமுக ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர எஸ் எம் எஸ் குமார் தலைமை தாங்கி, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.
Next Story