இரண்டு கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி போலியம்பட்டி பகுதியில் தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அப் பகுதியில் 2 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் இருந்த கீரிபட்டி காமாயி என்ற கந்தம்மாள் (57) மேக்கிழார்பட்டி முத்துப்பாண்டி( 27) ஆகியோரை போலீசார் நேற்று (ஜூன்.13) கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

