கிருஷ்ணகிரி: ஏரியில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சின்ன ஏரியில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இன்று நேற்று மாலை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விரைந்து வந்து ஏரியில் இருந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட்டதில். குப்பம் பகுதியை சேர்ந்த சுப்பம்மா என்று தெரிய வந்தது பிறகு உடலை மீட்டு அரசுகல்லூரி மருத்துவமனைக்கு ப உடற்கூறு ஆய்வுக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
Next Story

