இழப்பீடுத் தொகையை வழங்கிய நீதியரசர் ஜே.சந்திரன்
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 14) மதியம் நடைபெற்ற நிகழ்வில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர் நீதத்தின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய காசோலையை இழப்பீடு தொகையாக முதன்மை மாவட்ட நீதி அரசர் ஜே.சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவின் செயலாளர் நீதிபதி ராஜேந்திர கண்ணன் உள்ளிடோர் உடன் இருந்தனர்.
Next Story



