வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுக்கு ஏழுமலையான் திருவுருசிலை பரிசு.

வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுக்கு ஏழுமலையான் திருவுருசிலை பரிசு.
X
வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுக்கு ஏழுமலையான் திருவுருசிலை பரிசு.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமியின் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரை நேரில் சந்தித்து அத்திமுகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் அவர்களும், கிளை கழக செயலாளர்கள் சதாசிவம் சினிவாசன், அமிரேஸ், சூளகிரி மேற்கு ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் அஸ்வாத் மற்றும் கழக நிர்வாகிகளும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் திருவுருவச் சிலையை பரிசாக அளித்தனர். இதில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story