ஆற்காட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம்!

ஆற்காட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம்!
X
தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில், உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகரன் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்கள். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குளிர்பானம், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பொன் கூ சரவணன் தலைமை தாங்கினார்.
Next Story