மகாதேவ மலையில் பைரவருக்கு சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற மகாதேவ மலை கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இன்று (ஜூன் 14) பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்துச் சென்றனர்.
Next Story

