தண்ணீர் திறந்து விடும் சபாநாயகர்

தண்ணீர் திறந்து விடும் சபாநாயகர்
X
138 நாட்களுக்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு உத்தரவு
கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்காக 150 கன அடி வீதம் நாளை ஜூன் 16 முதல் 138 நாட்களுக்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கால்வாய் தண்ணீரை நாளை (ஜூன் 16) குமரி மாவட்டம் நிலப்பாறை பகுதியில் இருந்து காலை 9 மணிக்கு சபாநாயகர் அப்பாவு திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை ஆட்சியர் சுகுமார், குமரி ஆட்சியர் அழகுமீனா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
Next Story