திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு
X
பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவில்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி திருக்கல்யாண மஹோ உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கோவில் நிர்வாகம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story