ஆனி மாத பிறப்பை முன்னிட்டு கோ பூஜை

X
ஆனி மாத பிறப்பை முன்னிட்டு இன்று (ஜூன் 15) பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பசுவுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு உலக நன்மைக்காக சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

