குறும்பாலம் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு

குறும்பாலம் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு
X
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், பழையசிறுவங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குறுபாலம் அமைத்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story