ராணிப்பேட்டையில் கால்நடை மருத்துவ முகாம் அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 84 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சிகிச்சை, பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படும். சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசும் அளிக்கப்படும்.
Next Story

