ஊத்தங்கரை:உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரத்தில் ஓபக்காவலசை வருவாய் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பு துறைகளான தோட்டக் கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, கூட்டு றவு துறை மற்றும் வேளாண்மை பல்கலைக் கழகம் ஆகியதுறைசார்ந்த அலுவலர்களின் பங்க ளிப்போடு நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர். ஊத்தங்கரை முனைவர் கருப்பையா உழவரைத் தேடி வேளா ண்மை உழவர் நலத்தறை திட்டத்தின் நோக்கம் மற் றும் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, உரமே லாண்மை, பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாப்பு குறித்து விவசா மிகளுக்கு விளக்கினார் இக்கூட்டத்தில் முன் னோடி விவசாயி சீனிவா சன் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story

