தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாநாடு
X
தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 14வது கமிட்டி மாநாடு நடந்தது. இதில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிறைவுறை வீரபாண்டி மாநிலத் துணைச் செயலாளர், இலகுமைய்யா மாநிலத் தலைவர், சுந்தரவல்லி மாநில குழு உறுப்பினர், ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் நடைபெற்றது.
Next Story