கிருஷ்ணகிரி: மாற்று கட்சியினர் அதிமுகாவில் ஐக்கியம்.

கிருஷ்ணகிரி: மாற்று கட்சியினர் அதிமுகாவில் ஐக்கியம்.
X
கிருஷ்ணகிரி: மாற்று கட்சியினர் அதிமுகாவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ்_கிருஷ்ணன் ஏற்பாட்டில். வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300க்கும் மேற்பட்டோர் திமுக மற்றும் மாற்று கட்சியினர் திமுக பிரமுகர் ஆறுமுகம் அவர்களின் தலைமையிலும் அவருடன் ஓபிஎஸ் அணியை சார்ந்த விரோஜிபள்ளி சார்ந்த மகேஷ் ஆகியோர்கழக துணை பொது செயலாளர் வேப்பன பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி முன்னிலையில் அதிமுகாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Next Story