சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X
சுத்தமல்லி அணைக்கட்டு
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டும் குற்றாலத்தில் பல்வேறு அருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து மகிழ்ச்சியாக குளித்து மகிழ்ந்தனர்.
Next Story