கிருஷ்ணகிரி: பாஜக சாதனை விளக்க கூட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் பாஜக 11 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத் தலைவர் கவியரசு, சிறப்பு அழைப்பாளராக நரேந்திரன் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டார்.அப்போது மத்திய அரசு நெடுஞ்சாலை விரிவாக்கம் முத்ராகடன் ஆவாஸ்யோஜனா இலவச வீடு பலதிட்டங்கள் மக்களுக்கு மத்திய அரசு வழங்கியது குறிப்பிட்டார்.
Next Story

