வயிற்று வலி பொறுக்க முடியாமல் பெண் தற்கொலை

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியப்பட்டி குப்பனாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த விஜயனின் மனைவி முருகேஸ்வரி( 39) என்பவருக்கு கடந்த சில வருடங்களாக வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் +ஜூன் .13) இரவு 9:30 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் உசிலம்பட்டி தாலூக்கா காவல் நிலையத்தில் நேற்று (ஜூன் .14) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

