குழந்தை இல்லா ஏக்கத்தில் ஒருவர் தற்கொலை.

குழந்தை இல்லா ஏக்கத்தில் ஒருவர் தற்கொலை.
X
மதுரை அருகே தேனூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் தேனூர் தச்சம்பத்து நடுத்தெருவை சேர்ந்த மந்திரத்தின் மகன் மூர்த்தி (44) என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. இருப்பினும் குழந்தைகள் ஏதும் இல்லை.இந் நிலையில அவரது மனைவியை அவரது பெற்றோர் விட்டு சென்று விட்டதால் நேற்று முன்தினம் (ஜூன் 13) மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை நேற்று சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story