சொர்ணாம்பிக்கை சமேத சங்கமேஸ்வரர் கோவில் வாசவி கிளப் உறுப்பினர்கள் சாமி தரிசனம்..

X
Rasipuram King 24x7 |15 Jun 2025 7:13 PM ISTசொர்ணாம்பிக்கை சமேத சங்கமேஸ்வரர் கோவில் வாசவி கிளப் உறுப்பினர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீட்டு வசதி வாரிய பகுதியில் ராஜகணபதி, சொர்ணாம்பிகை சமேத சங்கமேஸ்வரர் கோவில் விழா நடந்தது. ராசிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் காமராஜ் நகர் பகுதியில், 38ஆம் ஆண்டு சுற்றுப்பொங்கல் விழா விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அபிஷேகம் பூஜைகள் நடந்தன. மேலும் அலங்கார பந்தலில் சாமி கண் திறப்பும், பூஜை நடைபெற்று 18.அடி உயர காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாசவி கிளப் ராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா ராசிபுரம் உறுப்பினர்கள் சர்வதேச தலைமை நிர்வாக துணை தலைவர் மற்றும் சர்வதேச நிர்வாக குழு அதிகாரி. .டைமன்ட் ஸ்டார் KCGF.Dr.H.S.நாகபூஷணா, சர்வதேச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 3 ஸ்டார் KCGF.R. ரெங்கராஜன், பிராந்திய தலைவி 4 ஸ்டார் KCGF.B.Sri லட்சுமி ப்ரியா,மண்டலத் தலைவி 2 ஸ்டார் KCGF .T.சந்தியா, பிராந்திய செயலாளர் KCGF.S.ஹரிராம், வாசவி க்ளப் இராசிபுரம் தலைவர் P.மணிகண்டன், செயலாளர் R. பாலாஜி, பொருளாளர் KCGF.V ரமேஷ், வாசவி க்ளப் வனிதா இராசிபுரம் தலைவி KCGF.S. பூர்ணிமா, செயலாளர் KCGF.S. உமா லட்சுமி, பொருளாளர் KCGF.R. கருணாதேவி ஆகியோர்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
