திமுக தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்.
மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட தொகுதி ஒன்றிய நகரப் பகுதி பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஜூன்.15) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நகர பகுதி பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story





