தேமுதிக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேமுதிக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக
தேமுதிக நெல்லை சட்டமன்ற தொகுதிக்கான புதிய தொகுதி பொறுப்பாளர் தவசி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆனந்த மணி ஆகியோரின் அறிமுக கூட்டம் மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் கலங்களை சரி செய்யாத மாநகராட்சி மெத்தன போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story