வேலூரில் இலவச சட்ட உதவி மையம்!

X
வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி 044-25342441, TOLL FREE - 18004252441, 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை -0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

