கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

X
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தின் கீழே சுரங்கப்பாதை ஒன்றை கோல்டன் நகர் மற்றும் தெற்கு புதுத்தெருவை இணைக்கு வகையில் ஏற்படுத்த வேண்டும். இதன் காரணமாக தண்டவாளத்தை அவதியுடன் கடக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் பயன் பெறுவார்கள் என கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் கவிஞர் உமர் பாரூக் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

