பெரம்பலூர் பெருமாள் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

X
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று (15/06/2025) ஆனி திருமஞ்சனம் விழா விமரிசையாக நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் முடித்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Next Story

