பெரம்பலூர் ரோட்டரி சங்கங்களின் பணி ஏற்பு விழா

பெரம்பலூர் ரோட்டரி சங்கங்களின் பணி ஏற்பு விழா
X
RI 3000 மாவட்ட ஆளுநர் கார்த்திக் பதவி ஏற்பு நிகழ்வினை நடத்தி வைத்தார். ரோட்டரி சங்கம், காட்டன் சிட்டி, ரோட்டரி அவ்ரா, மூன்று சங்கங்களின் தலைவர், செயலர், பொருளாளர் பதவி ஏற்றனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் ரோட்டரி சங்கங்களின் பணி ஏற்பு விழா பெரம்பலூர் மாவட்ட ரோட்டரி சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா நேற்று (ஜூன் 14) மாலை அஸ்வின் கூட்டரங்கில் நடைபெற்றது. RI 3000 மாவட்ட ஆளுநர் கார்த்திக் பதவி ஏற்பு நிகழ்வினை நடத்தி வைத்தார். ரோட்டரி சங்கம், காட்டன் சிட்டி, ரோட்டரி அவ்ரா, மூன்று சங்கங்களின் தலைவர், செயலர், பொருளாளர் பதவி ஏற்றனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story