செவிலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

X
பெரம்பலூரில் செவிலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் அரசு கிராம பகுதி சமுதாய சுகாத செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

