ஓசூர்:அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற டிப்பர் லாரி பறிமுதல்.

ஓசூர்:அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற டிப்பர் லாரி பறிமுதல்.
X
ஓசூர்:அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற டிப்பர் லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் ஒரு டன் எம்.சாண்ட் மணல் அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story