வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
X
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2) மற்றும் பொருப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2) மற்றும் பொருப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் வீரமணிஜெயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார் இந்நிகழ்வின்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் இராஜாமணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், ஒன்றிய, பேரூா் திமுக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணியினர், கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) உடனிருந்தனர்.
Next Story