புளியங்கண்ணில் இலவச மருத்துவ முகாம்

X
கல்வி அறக்கட்டளை, P.நல்லசாமி கல்வி (ம)தொண்டு அறக்கட்டளை, இராணிப்பேட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 29 -வது இலவச கண் சிகிச்சை (ம) பொது மருத்துவமுகாம் மந்தைவெளி தெரு புளியங்கண்ணில், காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர்.
Next Story

