மதுரையில் அறுபடை அருட் கண்காட்சி துவக்க விழா

மதுரை அருகே இன்று அறுபடை அருட் காட்சி துவக்க விழா இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது.
மதுரை பாண்டி கோவில் அருகே நான்கு வழி சாலையில் அறுபடை அருட்காட்சி துவக்க விழா இன்று( ஜூன்.16) காலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர், நமச்சிவாயம் அவர்கள், இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், இந்துமுன்னணி தென்பாரத அழைப்பாளர் க. பக்தன் அவர்கள் ஆகியோர் முருக பக்தர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக அறுபடை வீடு அருட்காட்சியை துவக்கி வைத்தார்கள்.உடன் இந்து முன்னணி மற்றும் பரிவார் அமைப்புகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story