சுத்தமல்லியில் அதிகாலை சிறப்பு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிகாலை சிறப்பு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சுத்தமல்லி டிஎன்டிஜே கிளை பேச்சாளர் செய்யதலி ரியாஜி கலந்து கொண்டு இஸ்லாமிய சட்ட திருத்தங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story

