பர்கூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றியம், பெலவர்த்தி ஊராட்சி சீகலப்பள்ளி பாரத கோயில் அருகில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்றத் உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் தடுப்பூசி மற்றும் பூச்சி மருந்துகள் கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

